Tamilnadu News Live September 21, 2024: TOP 10 NEWS: சதம் அடித்த வெயில்! எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்கு மீண்டும் சீல்! ராமதாஸ் கண்டனம்! டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 21 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live September 21, 2024: Top 10 News: சதம் அடித்த வெயில்! எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்கு மீண்டும் சீல்! ராமதாஸ் கண்டனம்! டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: சதம் அடித்த வெயில்! எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்கு மீண்டும் சீல்! ராமதாஸ் கண்டனம்! டாப் 10 நியூஸ்!

Tamilnadu News Live September 21, 2024: TOP 10 NEWS: சதம் அடித்த வெயில்! எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்கு மீண்டும் சீல்! ராமதாஸ் கண்டனம்! டாப் 10 நியூஸ்!

02:08 PM ISTSep 21, 2024 07:38 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:08 PM IST

தமிழ்நாடு செய்திகள் September 21, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sat, 21 Sep 202402:08 PM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: சதம் அடித்த வெயில்! எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்கு மீண்டும் சீல்! ராமதாஸ் கண்டனம்! டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: தமிழ்நாட்டில் சதம் அடித்த வெயில், 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை, பொன்னேரி எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சீல், தவெக மாநாட்டுக்கு விஜய் தரப்பில் பதில், ஆவின் நெய் குறித்து சேகர்பாபு விளக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 21 Sep 202408:37 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கமல் எதிர்ப்பு முதல் பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு வரை! டாப் 10 நியூஸ்

  • TOP 10 NEWS: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கமல் எதிர்ப்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு, நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு, ரவுடி ஆல்வின் சுட்டுப்பிடிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 21 Sep 202406:29 AM IST

Tamil Nadu News Live: Palani Panchamirtham Issue: பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு..வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார்

  • திருப்பதி லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்த நிறுவனத்தின் தலைவர் பழனி அறங்காவலர் குழுவில் இருப்பதால் பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க :