Tamilnadu News Live September 14, 2024: 75 years of DMK: எம்ஜிஆரின் பிளவு முதல் மு.க.ஸ்டாலினின் எழுச்சி வரை! திமுக கடந்து வந்த பாதை!-today tamilnadu news latest updates september 14 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live September 14, 2024: 75 Years Of Dmk: எம்ஜிஆரின் பிளவு முதல் மு.க.ஸ்டாலினின் எழுச்சி வரை! திமுக கடந்து வந்த பாதை!

75 years of DMK: எம்ஜிஆரின் பிளவு முதல் மு.க.ஸ்டாலினின் எழுச்சி வரை! திமுக கடந்து வந்த பாதை!

Tamilnadu News Live September 14, 2024: 75 years of DMK: எம்ஜிஆரின் பிளவு முதல் மு.க.ஸ்டாலினின் எழுச்சி வரை! திமுக கடந்து வந்த பாதை!

05:06 PM ISTSep 14, 2024 10:36 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:06 PM IST

தமிழ்நாடு செய்திகள் September 14, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sat, 14 Sep 202405:06 PM IST

Tamil Nadu News Live: 75 years of DMK: எம்ஜிஆரின் பிளவு முதல் மு.க.ஸ்டாலினின் எழுச்சி வரை! திமுக கடந்து வந்த பாதை!

  • History of DMK: 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். அவரது மறைவு வரை திமுகவால் ஆட்சி அரியணையில் ஏற முடியவில்லை. இந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்ட கலைஞர் கருணாநிதியின் செயல்பாடுகள் இன்றளவும் பேசப்படுகின்றது.
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 14 Sep 202401:56 PM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: அன்னப்பூர்ணா ஹோட்டல் அறிக்கை முதல் திருமாவளவன் பேட்டி வரை! இன்றைய டாப் 10 செய்திகள்

  • TOP 10 NEWS: ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக கோவை அன்னப்பூர்ணா நிறுவனம் விளக்கம், பாஜகவை கண்டித்து செல்வப்பெருந்தகை போராட்டம், திமுக கூட்டணி குறித்து திருமாவளவன் பேட்டி, அன்னப்பூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி நீக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
முழு ஸ்டோரி படிக்க :

Sat, 14 Sep 202411:06 AM IST

Tamil Nadu News Live: Annapoorna : நிதியமைச்சர் சீதாராமனிடம் உரிமையாளர் மன்னிப்பு கேட்டதையடுத்து வைரலான அன்னபூர்ணா ‘க்ரீம் பன்’ ரீல்!

  • Annapoorna : சமீபத்தில் கோவையில் நடந்த ஒரு நிகழ்வின் போது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை குறித்து அவர் கூறிய கருத்தைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சீனிவாசன் மன்னிப்பு கேட்டதன் பின்னணியில் அந்த வீடியோ வைரலானது.

முழு ஸ்டோரி படிக்க :

Sat, 14 Sep 202408:49 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா முதல் அமைச்சரவை மாற்றம் குறித்த முதல்வர் பதில் வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்

  • TOP 10 NEWS: ஆட்சியில் பங்கு கேட்ட திருமாவளவன், அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி, விசிக மது ஒழிப்பு மாநாட்டுக்கு பிரேமலதா ஆதரவு, ராமர் குறித்து ஆளுநர் பேச்சு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
முழு ஸ்டோரி படிக்க :