Tamilnadu News Live September 11, 2024: TOP 10 NEWS: ’பரமக்குடியில் போலீஸ் தடியடி முதல் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் காவல் வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!-today tamilnadu news latest updates september 11 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live September 11, 2024: Top 10 News: ’பரமக்குடியில் போலீஸ் தடியடி முதல் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் காவல் வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 NEWS: ’பரமக்குடியில் போலீஸ் தடியடி முதல் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் காவல் வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

Tamilnadu News Live September 11, 2024: TOP 10 NEWS: ’பரமக்குடியில் போலீஸ் தடியடி முதல் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் காவல் வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

01:52 PM ISTSep 11, 2024 07:22 PM HT Tamil Desk
  • Share on Facebook
01:52 PM IST

தமிழ்நாடு செய்திகள் September 11, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Wed, 11 Sep 202401:52 PM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’பரமக்குடியில் போலீஸ் தடியடி முதல் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் காவல் வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

  • இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் தடியடி, சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு போலீஸ் காவல், கூட்டணி குறித்து திருமாவளவன் பேச்சு, பாஜகவின் நடவடிக்கைக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு, நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 11 Sep 202408:37 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ‘திமுகவை விளாசும் திருமா! மகாவிஷ்ணு வழக்கில் போலீஸ் வாதம்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

  •  தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுதினம், திமுக அரசு மீது திருமா விமர்சனம், பத்திரப்பதிவு துறை நடவடிக்கைக்கு ராமதாஸ் எதிர்ப்பு, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 11 Sep 202407:57 AM IST

Tamil Nadu News Live: “பெண் படிக்கிறார், வழிநடத்துகிறார்” – பெண் கல்விக்காக கல்வியும் சட்ட ஆதரவும் இணையும் கலை விழா!

  • சென்னை, இலயோலா கல்லூரியில் பெண் குழந்தைக்கான கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக; பள்ளிக்குழந்தைகளின் ஓவியங்கள், புராணமறுப்பு விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்வுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கலை விழா
முழு ஸ்டோரி படிக்க :