தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Opportunity : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு முப்படையில் வேலை – விவரங்கள் உள்ளே!

Job Opportunity : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு முப்படையில் வேலை – விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil
Jun 02, 2023 12:21 PM IST

Job Opportunity : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு முப்படையில் உள்ள வேலை விவரங்கள் மற்றும் அதிகாரி பயிற்சி மையத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

காலியிடம் - தேசிய பாதுகாப்பு அகாடமியில் தரைப்படை 208, கப்பல் படை 42, விமானப்படை 120, (பிளையிங் 92, கிரவுன்ட் டியூட்டி டெக்னிக்கல் 18 / நான் டெக்னிக்கல் 10 கட்டல் அகாடமி 26 என மொத்தம் 395 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி - தரைப்படைக்கு பிளஸ் 2, மற்ற பிரிவுக்கு இயற்பியல், கணித பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு – 2.1.2005 – 1.12.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை - இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200, பெண்கள், பட்டியலின பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்ச்சி முறை - எழுத்துத்தேர்வு, உளவியல் திறன், நுண்ணறிவு தேர்வு எழுத்துத்தேர்வு செப்டம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்வு மையம் - தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர்

விவரங்களுக்கு – www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 06.06.2023

அதிகாரி பயிற்சி மையத்தில் வேலை

பாதுகாப்பு துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி.அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் - இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் – 100, கப்பல்படை அகாடமி, எழிமலா – 32, விமானப்படை அகாடமி, ஹைதராபாத் 32, சென்னை, அதிகாரி பயிற்சி அகாடமியில் (ஆண் 189, பெண் 18) 185 என மொத்தம் 349 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : ராணுவ அகாடமி அதிகாரி பயிற்சி அகாடமிக்கு ஏதாவது ஒரு டிகிரி மற்ற பிரிவுக்கு இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு - ராணுவம், கப்பல்படைக்கு 02.07.2000 – 01.07.2005

விமானப்படைக்கு 02.07.2000 – 01.07.2004

அதிகாரி பயிற்சி அகாடமி 02.07.1998 – 01.07.2004க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை - எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம் - சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர்.

எழுத்துத்தேர்வு தேதி – 04.09.2022

விண்ணப்பிக்கும் முறை - இணைய வழி

விண்ணட்டக் கட்டணம் – ரூ.200, பெண்கள், பட்டியலின பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசிநாள் – 06.06.2023

விவரங்களுக்கு - www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்