தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rip Sm Parker : இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Rip SM Parker : இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Divya Sekar HT Tamil
Jun 21, 2024 11:27 AM IST

Rip SM Parker : இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இன்று மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டை நியூ காலேஜ் அருகில் உள்ள மைதானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.