தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Gold Rate : நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இன்று தங்கம் விலை குறைந்தது.. வெள்ளி விலையும் சரிவு.. இதோ பாருங்க!

Today Gold Rate : நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இன்று தங்கம் விலை குறைந்தது.. வெள்ளி விலையும் சரிவு.. இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Jun 14, 2024 09:53 AM IST

Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அவ்வப்போது லோசாக விலை சரிந்தும் வருகிறது. அந்த வகையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இன்று தங்கம் விலை குறைந்தது.. வெள்ளி விலையும் சரிவு.. இதோ பாருங்க!
நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இன்று தங்கம் விலை குறைந்தது.. வெள்ளி விலையும் சரிவு.. இதோ பாருங்க!

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அவ்வப்போது லோசாக விலை சரிந்தும் வருகிறது. 

அந்த வகையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.