தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Reshma Pasupuleti : ஹாட் லுக்கில் ரேஷ்மா.. வைரல் க்ளிக்ஸ் இதோ!

Reshma Pasupuleti : ஹாட் லுக்கில் ரேஷ்மா.. வைரல் க்ளிக்ஸ் இதோ!

Jan 27, 2023 01:07 PM IST Divya Sekar
Jan 27, 2023 01:07 PM , IST

  • இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட ரேஷ்மா பசுப்புலேட்டி.

ரேஷ்மா பசுப்புலேட்டி

(1 / 7)

ரேஷ்மா பசுப்புலேட்டி

தொகுப்பாளராக பணியாற்றிய ரேஷ்மா பசுப்புலேட்டி சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில்தான் முதலில் நடித்தார்.

(2 / 7)

தனது தந்தை தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் ரேஷ்மா மிகப் பிரபலமானார்.

(3 / 7)

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்டார்.

(4 / 7)

பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா இதுவரை எத்தனையோ சீரியல்கள் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது பாக்கியலட்சுமி சீரியல் தான். 

(5 / 7)

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடைகளில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

(6 / 7)

அந்த வகையில் தற்போதும்  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

(7 / 7)

அந்த வகையில் தற்போதும்  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்