தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொட்டிக் கொடுக்கும் ராகு கேது.. பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்

கொட்டிக் கொடுக்கும் ராகு கேது.. பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்

Feb 18, 2024 12:44 PM IST Suriyakumar Jayabalan
Feb 18, 2024 12:44 PM , IST

  • Rahu Ketu Transit: ராகுவும் கேதுவும் சேர்ந்து பொற்காலத்தை கொடுக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். இவர்களுடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். தனக்கென சொந்த ராசிகள் இல்லாதவர்கள் ராகு மற்றும் கேது. 

(1 / 7)

சனிபகவானுக்கு பிறகு இவர்கள் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக விளங்கி வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது பதினெட்டு மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராஜபகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் நுழைந்தனர். 

(2 / 7)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்கின்றனர். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(4 / 7)

ரிஷப ராசி: ராகு கேது உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நல்ல யோகத்தை தருகின்றனர். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முயற்சிகள் கைகூடும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். 

(5 / 7)

மிதுன ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு ஒவ்வொரு முயற்சியையும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(6 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் ராகு மற்றும் கேது பெரிய முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றனர். மறைமுகமாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்