தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  செவ்வாயோடு சேர்ந்து சுக்கிரன் கொட்டுகிறார்..3 ராசிகளுக்கு பணமழை

செவ்வாயோடு சேர்ந்து சுக்கிரன் கொட்டுகிறார்..3 ராசிகளுக்கு பணமழை

Dec 23, 2023 12:03 PM IST Suriyakumar Jayabalan
Dec 23, 2023 12:03 PM , IST

  • செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்வதால் சுபயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவக்கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுகிறார். மன தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இவர் விளங்கி வருகிறார். 

(1 / 6)

தற்போது செவ்வாய் பகவான் தனது சுந்தர் ஆசியான விருச்சிக ராசிக்குள் பயணம் செய்து வருகிறார். செல்வம், செழிப்பு, காதல், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். 

(2 / 6)

சுக்கிர பகவான் வரும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று செவ்வாய் பகவானின் சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு உள் நுழைகிறார். ஏற்கனவே செவ்வாய் பகவான் அங்கு பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சுக்கிரன் அவரோடு இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை காண்போம். 

(3 / 6)

சிம்ம ராசி: இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் நிகழ உள்ளது. உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.  

(4 / 6)

மிதுன ராசி: செவ்வாய் மற்றும் சுக்கிரனின் செயற்கை உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் உருவாகுது. இதுவரை குடும்பத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு எந்த முறையில் இருக்காது. புதிய முயற்சிகள் நல்ல வருமானத்தை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர போகின்றனர் அதனால் உங்களுக்கு சுபயோகம் உருவாகி உள்ளது. தன்னம்பிக்கை அதிகரித்து முயற்சிகள் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடைய வாய்ப்பு உள்ளது. நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகள் வெற்றியடைய வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்