தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Irctc Ayodhya Tour: ஒரே டிக்கெட்டில் வாரணாசி, அயோத்தி, கயா..! ஐஆர்சிடிசியின் ஆன்மிக சுற்றுலா - முழு விவரம்

IRCTC Ayodhya Tour: ஒரே டிக்கெட்டில் வாரணாசி, அயோத்தி, கயா..! ஐஆர்சிடிசியின் ஆன்மிக சுற்றுலா - முழு விவரம்

Feb 16, 2024 01:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 16, 2024 01:30 PM , IST

  • IRCTC Ayodhya Tour Package 2024: அயோத்தியில் அமைந்திருக்கும் ராமர் கோயிலுக்கு செல்ல விரும்புவோருக்கு ஐஆர்சிடிசி சார்பில் புதிய பயண பேக்கேஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜ் மூலம் அயோத்தி மட்டுமில்லாமல், வாரணாசி, பிரயாக்ராஜ் ஆகிய இடங்களுக்கும் செல்லலாம்

దేశంలోని వివిధ ప్రాంతాలను చూడాలనుకునేవారి కోసం ఐఆర్‌సీటీసీ(IRCTC) అందుబాటు ధరలు ప్రకటిస్తోంది. మరో ప్యాకేజీని తీసుకొచ్చింది.  ఉత్తరప్రదేశ్ లోని అధ్యాత్మిక ప్రాంతాలను చూసేందుకు HOLY AYODHYA WITH GAYA, KASHI & PRAYAGRAJ EX BENGALURU పేరుతో సరికొత్త ప్యాకేజీని ప్రకటించింది.

(1 / 6)

దేశంలోని వివిధ ప్రాంతాలను చూడాలనుకునేవారి కోసం ఐఆర్‌సీటీసీ(IRCTC) అందుబాటు ధరలు ప్రకటిస్తోంది. మరో ప్యాకేజీని తీసుకొచ్చింది.  ఉత్తరప్రదేశ్ లోని అధ్యాత్మిక ప్రాంతాలను చూసేందుకు HOLY AYODHYA WITH GAYA, KASHI & PRAYAGRAJ EX BENGALURU పేరుతో సరికొత్త ప్యాకేజీని ప్రకటించింది.

இந்த சுற்றுலா பயணம் பெங்களுருவில் தொடங்கி மீண்டும் அங்கு வந்து நிறைவடைகிறது. அத்துடன் விமானம், ரயில் ஆகியவற்றில் இந்த பயணம் அமைந்துள்ளது

(2 / 6)

இந்த சுற்றுலா பயணம் பெங்களுருவில் தொடங்கி மீண்டும் அங்கு வந்து நிறைவடைகிறது. அத்துடன் விமானம், ரயில் ஆகியவற்றில் இந்த பயணம் அமைந்துள்ளது(unsplash.com/)

இந்த சுற்றுலாவானது 5 இரவுகள், 6 பகல் பயணமாக உள்ளது. வரும் மார்ச் 24 வரை இந்த பேக்கேஜ் புக் செய்து கொள்ளலாம்

(3 / 6)

இந்த சுற்றுலாவானது 5 இரவுகள், 6 பகல் பயணமாக உள்ளது. வரும் மார்ச் 24 வரை இந்த பேக்கேஜ் புக் செய்து கொள்ளலாம்

முதல் நாள் பயணமானது பெங்களுருவில் உள்ள கெம்பேகெளடா விமான நிலையத்தில் தொடங்குகிறது. அங்கிருந்து வாரணாசிக்கு சென்றடைந்து முதல் நாளில் கங்கா ஆரத்தியில் பங்கேற்ற பின்னர் வாரணாசியில் அன்று இரவு தங்க வேண்டும்

(4 / 6)

முதல் நாள் பயணமானது பெங்களுருவில் உள்ள கெம்பேகெளடா விமான நிலையத்தில் தொடங்குகிறது. அங்கிருந்து வாரணாசிக்கு சென்றடைந்து முதல் நாளில் கங்கா ஆரத்தியில் பங்கேற்ற பின்னர் வாரணாசியில் அன்று இரவு தங்க வேண்டும்(unsplash.com/)

இரண்டாவது நாளில் வரணாசியில் இருந்து கயாவுக்கு புறப்பட்டு அங்கு தரிசனம் செய்த பின்னர் மூன்றாவது நாளில் சார்நாத், நான்காவது நாளில் அயோத்திய சென்றடையலாம். அங்கு ஐந்தாவது நாளில் ராமர் கோயிலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்

(5 / 6)

இரண்டாவது நாளில் வரணாசியில் இருந்து கயாவுக்கு புறப்பட்டு அங்கு தரிசனம் செய்த பின்னர் மூன்றாவது நாளில் சார்நாத், நான்காவது நாளில் அயோத்திய சென்றடையலாம். அங்கு ஐந்தாவது நாளில் ராமர் கோயிலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்(unsplash.com/)

இந்த சுற்றுலாவின் ஆறாவது நாளில் பிரயாக்ராஜ் சென்று, அதனுடன் நிறைவடைகிறது. அங்கிருந்து பெங்களுருவுக்கு புறப்பட்டு நள்ளிரவில் பெங்களுரு வந்தடையலாம். இந்த சுற்றுலாவுக்கான பேக்கேஜ்  பொறுத்தவரை ஒருவருக்கு ரூ. 43,250, இருவருக்கு ரூ. 36,850, மூன்று பேருக்கு ரூ.  35,250 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயணம் குறித்த மேலும் தகவல்களுக்கு https://www.irctctourism.com/  என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்

(6 / 6)

இந்த சுற்றுலாவின் ஆறாவது நாளில் பிரயாக்ராஜ் சென்று, அதனுடன் நிறைவடைகிறது. அங்கிருந்து பெங்களுருவுக்கு புறப்பட்டு நள்ளிரவில் பெங்களுரு வந்தடையலாம். இந்த சுற்றுலாவுக்கான பேக்கேஜ்  பொறுத்தவரை ஒருவருக்கு ரூ. 43,250, இருவருக்கு ரூ. 36,850, மூன்று பேருக்கு ரூ.  35,250 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயணம் குறித்த மேலும் தகவல்களுக்கு https://www.irctctourism.com/  என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்(unsplash.com/)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்