தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நாளை பண மழை.. சூரியன் இடம் மாறுகிறார்

நாளை பண மழை.. சூரியன் இடம் மாறுகிறார்

Dec 15, 2023 01:13 PM IST Suriyakumar Jayabalan
Dec 15, 2023 01:13 PM , IST

  • Lord Surya: சூரிய பகவானால் யோகம் பெறும் மூன்று ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் சூரிய பகவான் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுதும் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி அன்று கார்த்திகை மாத பிறப்பின் போது சூரிய பகவான் இடமாற்றம் செய்தார். 

(1 / 6)

நவகிரகங்களின் இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் சூரிய பகவான் வரும் டிசம்பர் பதினாறாம் தேதியன்று அதாவது நாளை தனுசு ராசிக்கு உள் நுழைகிறார். 

(2 / 6)

தமிழ் மாதமான மார்கழி மாதம் வரும் 17ஆம் தேதி அன்று பிறக்கின்றது. சூரிய பகவானின் இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம். 

(3 / 6)

கன்னி ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுப்பார். உங்கள் ராசியில் நான்காவது வீட்டிற்கு சூரிய பகவான் வருகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். முக்கியமான வேலைகள் அனைத்தும் நிறைவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோர்களிடத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். 

(4 / 6)

தனுசு ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். தன்னம்பிக்கைக்கு எந்த குறையும் இருக்காது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிய வேலைகள் தொடங்க உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அனைத்தும் அதிகரிக்கும்.

(5 / 6)

மிதுன ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களும் வாய்ப்புகளும் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டு முயற்சிகள் நன்மைகளில் முடியும். திட்டத்தின் படி செயல்பாடுகள் அனைத்தும் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்