தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sevvai: மிரட்டல் அடி வாங்க போகும் ராசிகள்.. செவ்வாய் பகவான் புகுந்து விட்டார்.. தப்பிக்க முடியாத ராசிகள் இவர்கள்தான்

Sevvai: மிரட்டல் அடி வாங்க போகும் ராசிகள்.. செவ்வாய் பகவான் புகுந்து விட்டார்.. தப்பிக்க முடியாத ராசிகள் இவர்கள்தான்

Apr 27, 2024 05:45 AM IST Suriyakumar Jayabalan
Apr 27, 2024 05:45 AM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார் வரும் மேப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் உண்டாகும். 

(2 / 6)

அந்த வகையில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார் வரும் மேப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய திட்டங்களில் பல்வேறு விதமான சவால்கள் ஏற்படும் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பேச்சால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் செவ்வாய் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகளில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிர்மறையான எண்ணங்கள் உங்களுக்கு அதிகம் தோன்றுவதற்கான சூழ்நிலைகள் அதிகம் அமையும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தராது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்