தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புரட்டி எடுக்க போகும் புதன்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

புரட்டி எடுக்க போகும் புதன்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

Nov 15, 2023 11:52 AM IST Suriyakumar Jayabalan
Nov 15, 2023 11:52 AM , IST

  • Lord Mercury: புதன் பகவானால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். புதன் பகவான் கல்வி, அறிவு, செல்வம், செழிப்பு உள்ளிட்டவற்றிற்கு காரணியாக விளங்குகிறார். நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 7)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக சில காலமும் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

அந்த வகையில் புதன் பகவான் வரும் நவம்பர் எட்டாம் தேதி என்று விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கப் போகின்றார். இருப்பினும் நீங்கள் சில விஷயங்களில் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும்.  

(4 / 7)

ரிஷப ராசி: குடும்பத்தில் சில சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 7)

மிதுன ராசி: பேசும்போது நிதானமாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தெய்வ வழிபாடு மிகவும் அவசியமானது.

(6 / 7)

கடக ராசி: வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தை தரும். பணவரவில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்