தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனியின் மாலை வந்துவிட்டது.. பண மழையில் நனைய போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. உங்க ராசி இருக்கா?

சனியின் மாலை வந்துவிட்டது.. பண மழையில் நனைய போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. உங்க ராசி இருக்கா?

Apr 27, 2024 10:12 AM IST Suriyakumar Jayabalan
Apr 27, 2024 10:12 AM , IST

  • Saturn transit: சனி வக்ர பயணத்தால் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் சனி பகவான். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். 

(1 / 6)

சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி தற்போது தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்த வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. 

(2 / 6)

சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார். வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். இதனால் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் வக்கிரம் அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். பட வரவில் எந்த குறையும். இருக்காது நிதினிலே நலம் நேற்றும் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உங்களுடைய பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவுகளில் இருந்து சிக்கல்களும் இருக்காது வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி வக்கிரம் அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்