தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ruthratcham: ருத்ராட்சம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!

Ruthratcham: ருத்ராட்சம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!

Jul 19, 2023 11:03 AM IST Karthikeyan S
Jul 19, 2023 11:03 AM , IST

  • ருத்ராட்சம் அணிவது மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. அது குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காண்போம்.

ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால்தான் வரும் எனக் கூறப்படுகின்றது. 

(1 / 6)

ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால்தான் வரும் எனக் கூறப்படுகின்றது. (Pexels)

ருத்ராட்சம் என்பது சிவபெருமான் முதல் சித்தர்கள் வரை அணியக்கூடிய சக்தி வாய்ந்த பொருளாகப் கருதப்படுகிறது. இது கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி என்றும் அழைக்கப்படுகிறது. 

(2 / 6)

ருத்ராட்சம் என்பது சிவபெருமான் முதல் சித்தர்கள் வரை அணியக்கூடிய சக்தி வாய்ந்த பொருளாகப் கருதப்படுகிறது. இது கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி என்றும் அழைக்கப்படுகிறது. (Pixabay)

ருத்திரன் என்பது சிவபெருமானையும், அட்சம் என்பது கண்களையும் குறிப்பதாகும் சிவனின் முக்கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே 'ருத்திராட்சம்' ஆகும்.  

(3 / 6)

ருத்திரன் என்பது சிவபெருமானையும், அட்சம் என்பது கண்களையும் குறிப்பதாகும் சிவனின் முக்கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே 'ருத்திராட்சம்' ஆகும்.  (Pixabay)

5 கோடுகள் கொண்டவை ஐம்முக ருத்ராட்சம் என்றும் 6 கோடுகள் கொண்டிருந்தால் அது ஆறு முக ருத்ராட்சம் எனவும் கூறப்படுகின்றது. 

(4 / 6)

5 கோடுகள் கொண்டவை ஐம்முக ருத்ராட்சம் என்றும் 6 கோடுகள் கொண்டிருந்தால் அது ஆறு முக ருத்ராட்சம் எனவும் கூறப்படுகின்றது. (Pexels)

ருத்ராட்சத்தில் 1 முதல் 21 வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விசேஷ பலன்களைத் தரக்கூடியதாக நம்பப்படுகிறது. 

(5 / 6)

ருத்ராட்சத்தில் 1 முதல் 21 வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விசேஷ பலன்களைத் தரக்கூடியதாக நம்பப்படுகிறது. (Pexels)

தற்போது பல முகங்கள் கொண்ட ருத்ராட்ச வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் 5 முகம், 6 முகம் கொண்ட ருத்ராட்சமே அதிகளவில் கிடைக்கின்றன.

(6 / 6)

தற்போது பல முகங்கள் கொண்ட ருத்ராட்ச வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் 5 முகம், 6 முகம் கொண்ட ருத்ராட்சமே அதிகளவில் கிடைக்கின்றன.(Pexels)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்