தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  A Brief History Of Five Classic Cocktails : 5 காக்டெயில்களின் வரலாறு

A brief history of five classic cocktails : 5 காக்டெயில்களின் வரலாறு

May 16, 2023 11:30 AM IST Priyadarshini R
May 16, 2023 11:30 AM , IST

தாய்குயிரி முதல் ஓல்ட் ஃபேஷண்ட் வரை பல கலவைகள் கலந்த காக்டெயில்கள் குறித்து இங்கு காணலாம். 

தாய்குயிரி முதல் ஓல்ட் ஃபேஷண்ட் வரை, பல்வேறு காக்டெயில்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம். 

(1 / 6)

தாய்குயிரி முதல் ஓல்ட் ஃபேஷண்ட் வரை, பல்வேறு காக்டெயில்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம். 

தாய்குயிரி காக்டெயில் 1880களில் இருந்து பழக்கத்தில் உள்ளது. இது வெள்ளை ரம்முடன், சர்க்கரை, எலுமிச்சை சேர்த்த கலவையாகும். 

(2 / 6)

தாய்குயிரி காக்டெயில் 1880களில் இருந்து பழக்கத்தில் உள்ளது. இது வெள்ளை ரம்முடன், சர்க்கரை, எலுமிச்சை சேர்த்த கலவையாகும். (AP)

ஒயிட் ரம், பழைய ரம் ஆகியவற்றை கலந்து செய்வது ராம் ஓல்ட் ஃபேஷண்ட் காக்டெயில். 

(3 / 6)

ஒயிட் ரம், பழைய ரம் ஆகியவற்றை கலந்து செய்வது ராம் ஓல்ட் ஃபேஷண்ட் காக்டெயில். (AP)

போக்கர் காக்டெயில், ஒயிட் ரம், வெர்மவுத், செரி ஆகியவற்றின் கலவை 

(4 / 6)

போக்கர் காக்டெயில், ஒயிட் ரம், வெர்மவுத், செரி ஆகியவற்றின் கலவை (AP)

ஓல்ட் ஃபேஷண்ட் காக்டெயில், 150 ஆண்டுகள் பழமையானது, விஸ்கியில் சர்க்கரை சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். 

(5 / 6)

ஓல்ட் ஃபேஷண்ட் காக்டெயில், 150 ஆண்டுகள் பழமையானது, விஸ்கியில் சர்க்கரை சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். (AP)

மான்ஹாட்டன் காக்டெயில், 1800களில் நியூயார்க் நகரில் பிறந்தது. இனிப்பு வெர்மோத் கலந்தது. 

(6 / 6)

மான்ஹாட்டன் காக்டெயில், 1800களில் நியூயார்க் நகரில் பிறந்தது. இனிப்பு வெர்மோத் கலந்தது. (AP)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்