தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Beauty Benefits Of Beetroot Juice

benefits of beetroot: இளமையில் தோல் சுருக்கமா? இத மட்டும் செஞ்சு பாருங்க!

Mar 16, 2023 11:41 AM IST Pandeeswari Gurusamy
Mar 16, 2023 11:41 AM , IST

Beauty benefits of beetroot juice:பீட்ரூட் உடலுக்கு மட்டுமின்றி முகத்தின் அழகுக்கும் உதவுகிறது.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பிய, பீட்ரூட் ஜூஸ் உங்களுக்கு பளபளப்பான நிறத்தைத் தருவது மட்டுமல்லாமல், வீக்கத்தையும் குறைக்கிறது. முகச் சுருக்கங்களைக் குறைத்து இளமையாகத் தோற்றமளிக்க உதவுகிறது.

(1 / 6)

வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பிய, பீட்ரூட் ஜூஸ் உங்களுக்கு பளபளப்பான நிறத்தைத் தருவது மட்டுமல்லாமல், வீக்கத்தையும் குறைக்கிறது. முகச் சுருக்கங்களைக் குறைத்து இளமையாகத் தோற்றமளிக்க உதவுகிறது.(Pinterest)

பீட்ரூட் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பது மூலம், உங்கள் சருமத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனால் முகத்தின் பொலிவும் அதிகரிக்கும்.

(2 / 6)

பீட்ரூட் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பது மூலம், உங்கள் சருமத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனால் முகத்தின் பொலிவும் அதிகரிக்கும்.(Unsplash)

கொலாஜன் ஆரோக்கியமான, மிருதுவான சருமத்திற்கு இன்றியமையாத புரதம். வயதாகும்போது உடலில் கொலாஜன் குறைவதால் சுருக்கங்கள் ஏற்படுகிறது. பீட்ரூட் ஜூஸ் வைட்டமின் சி நிறைந்துள்ளது. கொலாஜன் உற்பத்திக்கு இது அவசியம்.

(3 / 6)

கொலாஜன் ஆரோக்கியமான, மிருதுவான சருமத்திற்கு இன்றியமையாத புரதம். வயதாகும்போது உடலில் கொலாஜன் குறைவதால் சுருக்கங்கள் ஏற்படுகிறது. பீட்ரூட் ஜூஸ் வைட்டமின் சி நிறைந்துள்ளது. கொலாஜன் உற்பத்திக்கு இது அவசியம்.(ROMAN ODINTSOV)

நீங்கள் வீக்கத்தால் அவதிப்பட்டால், இயற்கையாகவே அதைக் குறைக்க பீட்ரூட் சிறந்த உணவாகும். பீட்ரூட் சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட கலவைகள் உள்ளன. அவை வீக்கம் மற்றும் தோல் எரிச்சலைக் குறைக்க உதவும்.

(4 / 6)

நீங்கள் வீக்கத்தால் அவதிப்பட்டால், இயற்கையாகவே அதைக் குறைக்க பீட்ரூட் சிறந்த உணவாகும். பீட்ரூட் சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட கலவைகள் உள்ளன. அவை வீக்கம் மற்றும் தோல் எரிச்சலைக் குறைக்க உதவும்.(istockphoto)

பீட்ரூட் ஜூஸ் ஒரு இயற்கை நச்சு நீக்கி. உங்கள் உடலில் நச்சுகள் நிறைந்திருந்தால் அது உங்கள் தோலில் வெடிப்புகளை ஏற்படுத்துகிறது. பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் சருமம் பளபளப்பாகும்.

(5 / 6)

பீட்ரூட் ஜூஸ் ஒரு இயற்கை நச்சு நீக்கி. உங்கள் உடலில் நச்சுகள் நிறைந்திருந்தால் அது உங்கள் தோலில் வெடிப்புகளை ஏற்படுத்துகிறது. பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் சருமம் பளபளப்பாகும்.(Pixabay)

சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க ஈரப்பதம் தேவை. பீட்ரூட் ஜூஸ்  நீர் மற்றும் எலக்ட்ரோலைட்கள் நிறைந்தது. உங்கள் சருமத்தை உள்ளே இருந்து ஹைட்ரேட் செய்ய இதுவே சிறந்த வழியாகும்.

(6 / 6)

சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க ஈரப்பதம் தேவை. பீட்ரூட் ஜூஸ்  நீர் மற்றும் எலக்ட்ரோலைட்கள் நிறைந்தது. உங்கள் சருமத்தை உள்ளே இருந்து ஹைட்ரேட் செய்ய இதுவே சிறந்த வழியாகும்.(Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்