தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Babloo Prithiveeraj: ‘என்ன பாருஒரு பொண்ணு என்ன..40 பொண்ணுங்கள திருப்திபடுத்துவேன்;செக்ஸ் எனக்கு காலை உணவு கண்ணா’- பப்லு!

Babloo Prithiveeraj: ‘என்ன பாருஒரு பொண்ணு என்ன..40 பொண்ணுங்கள திருப்திபடுத்துவேன்;செக்ஸ் எனக்கு காலை உணவு கண்ணா’- பப்லு!

Dec 12, 2023 01:06 PM IST Kalyani Pandiyan S
Dec 12, 2023 01:06 PM , IST

 “என் வாழ்க்கையில், என்னுடைய மகன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டதை என்னால் தாங்கவே முடியவில்லை.  இதனால் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக, நான் மன அழுத்தத்தில் இருந்தேன். சினிமாவை விட்டு ஒதுங்கினேன். சொத்தை எல்லாம் விற்றேன்” - பப்லு!

பப்லு பேட்டி!

(1 / 6)

பப்லு பேட்டி!

பிரபல நடிகரான பப்லு, அண்மையில் தனது காதலி ஷீத்தலை பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதனை அவர்கள் இரு தரப்பும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் இவர்கள் பிரிவு குறித்து சில விஷயங்களை பேசினார். இதற்கு பப்லு பதிலடி கொடுத்து இருக்கிறார்.  

(2 / 6)

எஸ் எஸ் யூடியூப் சேனலுக்கு அவர் பேசும்போது,"என்னுடைய பிரிவு குறித்தான விஷயம் கொஞ்சம் ஓவர் டோஸாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. என் வாழ்க்கையில், என்னுடைய மகன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டதை என்னால் தாங்கவே முடியவில்லை. இதனால் கிட்டத்தட்ட  ஒன்பது வருடங்களாக, நான் மன அழுத்தத்தில் இருந்தேன். சினிமாவை விட்டு ஒதுங்கினேன். சொத்தை எல்லாம் விற்றேன்.   

(3 / 6)

அதன் பின்னர் ஒரு கட்டத்தில் தெளிந்து, அதிலிருந்து மெல்ல வெளியே வந்தேன். அதன்பின்னர், என்னுடைய மகனை என்னுடைய சோகப் பக்கமாக பார்க்காமல், மகிழ்ச்சியான பக்கமாக பார்க்க முயன்றேன்.  அவனின் பல்வேறு சேட்டைகள் என்னையும் ஒரு குழந்தை போல மாற்றியது. ஒரு குழந்தை எப்படி தன்னுடைய வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கும் பொழுது, வெளிப்படையாக பேசுமோ அப்படித்தான் நான் ஷீத்தலுடன் கமிட் ஆன போது எல்லோரிடமும் பேசினேன். ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் வேறு மாதிரியாக விமர்சனம் செய்கின்றனர்.   

(4 / 6)

அவர்கள், என்னுடைய தகுதி என்ன, என்னுடைய திறமை என்ன, என்பது தெரியாமல் விமர்சிக்கிறார்கள்.அதனால் தான் இனிமேல் ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன். என்னுடைய பர்சனல் வாழ்க்கையை பற்றி எங்கேயுமே இனி பேசப்போவதில்லை.  பயில்வான் என்னால் ஷீ த்தலை உடல் ரீதியாக திருப்தி படுத்த முடியவில்லை, அதனால் தான் நாங்கள் பிரிந்து விட்டோம் என்று பேசியிருக்கிறார்.   

(5 / 6)

அவரை நான் கடற்கரையில் வாக்கிங் செல்லும் போது பார்த்திருக்கிறேன். நடக்க முடியாமல் நடந்து வருவார். அவர் யூடிப்பை வைத்து தான் பொழப்பை நடத்தி வருகிறார்.அப்படியிருக்கும் போது, அவர் நல்லதாக பேசினால் யாருமே அதை பார்க்க மாட்டார்கள். காரி துப்புகிற வகையில் பேசினால் மட்டுமே மக்கள் பார்ப்பார்கள்.   பயில்வான் தயவுசெய்து என்னை ஒரு முறை உத்துப் பாருங்கள். என்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியாத அளவிற்கா நான் இருக்கிறேன். ஒன்றல்ல 40 பெண்களை என்னால் திருப்தி படுத்த முடியும். ஒரு பெண்ணுடன் சேர்வது என்பது எனக்கு காலை உணவு சாப்பிடுவது போலத்தான் எனக்கு தினமும் அது வேண்டும். ஆகையால் அப்படி பேசாதீர்கள்" என்று அவர் பேசினார்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்