தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Movies Trp: அஜித் தான் ஃபர்ஸ்ட்.. தொலைக்காட்சி டிஆர்பியிலும் அதிக ரேட்டிங் செய்த மூவிஸ்

Movies TRP: அஜித் தான் ஃபர்ஸ்ட்.. தொலைக்காட்சி டிஆர்பியிலும் அதிக ரேட்டிங் செய்த மூவிஸ்

Nov 14, 2023 01:02 PM IST Aarthi V
Nov 14, 2023 01:02 PM , IST

தொலைக்காட்சி டிஆர்பியிலும் அதிக ரேட்டிங் செய்த படங்கள் பற்றி பார்க்கலாம்.

அஜீத் மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா நான்கு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அதில் விஸ்வாசமும் ஒன்று. விவேக், கோவை சரளா, யோகி பாபு மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இப்படம் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகம் ரசிகர்கள் ரசிக்கப்பட்டு முதல் டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது.

(1 / 5)

ஒரு பணக்கார மகன் தனது மரணப் படுக்கையில் இருக்கும் தனது தாய் குணமடைவார் என்ற நம்பிக்கையில் 48 நாட்களுக்கு பிச்சைக்காரனின் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார். அதில் வரும் சவாலை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதையாகும். இப்படம் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகம் ரசிகர்கள் ரசிக்கப்பட்டு முதல் டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று இரண்வாவது இடத்தில் உள்ளது.

(2 / 5)

சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரித்து, சிவா எழுதி இயக்கிய திரைப்படம் அண்ணாத்தே. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் மீனா, குஷ்பு, சூரி, சதீஷ், சத்யன், ஜெகபதி பாபு மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகம் ரசிகர்கள் ரசிக்கப்பட்டு முதல் டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று முன்றாவது இடத்தில் உள்ளது.

(3 / 5)

சர்கார் திரைப்படம், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம். ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றது. . இப்படம் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகம் ரசிகர்கள் ரசிக்கப்பட்டு முதல் டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

(4 / 5)

சிவகார்த்திகேயன் கேரியரில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று சீமராஜா. சிவகார்த்திகேயனுடன் சூரி, சமந்தா, சிம்ரன், நெப்போலியன், லால் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தொலைக்காட்சியில் அதிக டி.ஆர்.பி வைத்திருக்கும் டாப் 5 தமிழ் படங்களில் சீமராஜாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்