தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Meera Jasmine : காதலர் தினத்திற்கு மீரா ஜாஸ்மின் வெளியிட்ட க்யூட் போட்டோஸ்!

Meera Jasmine : காதலர் தினத்திற்கு மீரா ஜாஸ்மின் வெளியிட்ட க்யூட் போட்டோஸ்!

Feb 14, 2023 01:45 PM IST Divya Sekar
Feb 14, 2023 01:45 PM , IST

காதலர் தினமான இன்று மீரா ஜாஸ்மின் சிகப்பு நிற உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,

மீரா ஜாஸ்மின்

(1 / 8)

மீரா ஜாஸ்மின்

நடிகை மீரா ஜாஸ்மின் 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். (Meera Jasmine Instagram)

(2 / 8)

தமிழில் புதிய கீதை, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து, சண்டைக்கோழி, நேபாளி போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். (Meera Jasmine Instagram)

(3 / 8)

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.(Meera Jasmine Instagram)

(4 / 8)

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த மீரா ஜாஸ்மின், 2022-ல் வெளியான 'மக்கல்' என்ற மலையாள படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.(Meera Jasmine Instagram)

(5 / 8)

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய இருப்பை ரசிகர்களுக்காக பதிவு செய்து வருகிறார் மீரா ஜாஸ்மின்.(Meera Jasmine Instagram)

(6 / 8)

சமீபத்தில் இவர் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.  (Meera Jasmine Instagram)

(7 / 8)

காதலர் தினமான இன்று மீரா ஜாஸ்மின் சிகப்பு நிற உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவிந்து வருகிறது.(Meera Jasmine Instagram) 

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்