தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Valentine's Day 2023 Gift Guide: உங்கள் காதலிக்கு இந்த கிப்ட் கொடுத்து அசத்துங்க

Valentine's Day 2023 gift guide: உங்கள் காதலிக்கு இந்த கிப்ட் கொடுத்து அசத்துங்க

Feb 07, 2023 12:58 PM IST Team Lounge
Feb 07, 2023 12:58 PM , IST

தற்போது பெண்கள் விரும்பி உபயோகிக்கும் ஸ்லிங் பேக், தினமும் அணிவதற்கு வசதியான காலணிகள், இன்னும், இன்னும் அவர்களின் மனம் கவரும் பரிசுப்பொருட்களை இங்கே காணலாம்.   

இதுபோன்ற சில்வர் பிளேடட் பர்ஸ்களை உங்கள் காதலிக்கு பரிசளித்தீர்கள் என்றால் அவர்கள் மிக்க மகிழ்ச்சியடைவார்கள். இது டிசைனர் புடவைக்கும், மார்டன் வியர் இரண்டுமே பொருத்தமாக இருக்கும். 

(1 / 5)

இந்த காலணி, இதை தினமும் அணிந்துகொள்ளலாம். அதற்கு வசதியாக இருக்கும். இதுவும் அனைத்து உடைகளுக்கு பொருந்தும்படி உள்ளது. 

(2 / 5)

பல்வேறு விதமான ஹேர் ஸ்டைல் செய்து உங்கள் காதலி கலக்க இந்த ஹேர் ஸ்டைலரை அவருக்கு பரிச்சளித்தீர்கள் என்றால் உங்கள் மீதான காதல் கூடும்.

(3 / 5)

இதய வடிவிலான பவுச், பொதுவாகவே இதய வடிவம் என்பது காதலை சுட்டும், இதய வடிவிலான, இந்த பிங்க் நிற பவுச் உங்கள் காதலிக்கு மிகவும் பிடிக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.  

(4 / 5)

வைர காதணிகள்… இதைவிட மிதிப்புமிக்க பரிசு ஒன்று இருக்குமா என்ன? இதை அணிந்தால் உங்கள் காதலி எவ்வளவு அழகாக இருப்பார்!

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்