அந்த குற்றவுணர்ச்சி.. டிவி ஷோக்களின் டைமிங் மனப்பாடம்.. பரம்பரையில் முதல் டிகிரி.. வெறியுடன் பேசிய விக்னேஷ்காந்த்
அந்த குற்றவுணர்ச்சி.. டிவி ஷோக்களின் டைமிங் மனப்பாடம்.. பரம்பரையில் முதல் டிகிரி என வெறியுடன் பேசிய விக்னேஷ்காந்த் அவர்களின் பேட்டியைக் காணலாம்.

அந்த குற்றவுணர்ச்சி.. டிவி ஷோக்களின் டைமிங் மனப்பாடம்.. பரம்பரையில் முதல் டிகிரி.. வெறியுடன் பேசிய விக்னேஷ்காந்த்
அந்த குற்றவுணர்ச்சி.. டிவி ஷோக்களின் டைமிங் மனப்பாடம்.. பரம்பரையில் முதல் டிகிரி என வெறியுடன் பேசிய விக்னேஷ்காந்தின் பேட்டியைக் காணலாம்.
ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் சமீபத்தில் வாவ் லைஃப் என்னும் யூட்யூப் சேனலில் தொகுப்பாளர் அர்ச்சனாவிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதின் தொகுப்பு..
கேள்வி: நீங்கள் வளரும்போது ஒரு படையே வளருது. இதை எந்த வயதில் கத்துக்கிட்டீங்க. எல்லோரும் சேர்ந்து வளரணும் என்பதை யோசித்தது எப்போ?
