ஃபுல் போதை.. தள்ளாடிய நடிகை.. எதாவது பேசினால் எல்லாம் வெளியே வரும்.. மிரட்டிய பாடகர்
நடிகை கங்கனா ரணாவத்தும் அவரது தோழியும் எனது காரில் அதிகளவு போதைப் பொருட்கள் எடுத்துக் கொண்டு நிலை தடுமாறி இருந்தார் என பாடகர் ஜஸ்பிர் ஜாசி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஃபுல் போதை.. தள்ளாடிய நடிகை.. எதாவது பேசினால் எல்லாம் வெளியே வரும்.. மிரட்டிய பாடகர்
நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தனது தோழியுடன் அதிகளவு போதையில் என் காரில் பயணித்தார். நான் இதுவரை அந்த அளவு போதைப் பொருட்களை பயன்படுத்திய நபர்களை பார்க்கவில்லை என பாடகர் ஜஸ்பிர் ஜாசி கூறி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகை கங்கனா அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவர் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் குறித்து சர்ச்சையாக பேசி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின் இவரின் கருத்துக்கு கடும் எதிரப்புகள் எழுந்த நிலையில், அந்தக் கருத்தை வாபஸ் வாங்கினார்.
பஞ்சாப் மக்களை தாக்கி பேசிய கங்கனா
பின் தற்போது அதிகளவில் சீக்கிய மதத்தினர் குறித்தும் பஞ்சாப் மக்கள் குறித்தும் அவதூறு கருத்துகளையும் சர்ச்சை கருத்துகளையும் பேசி வருகிறார்.
