Mahatma Gandhi: ‘உண்மையே என் கடவுள். அஹிம்சையே அவரை உணரும் வழி’ - மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்-mottoes of mahatma gandhi who said that truth is my god and non violence is the way to realize him - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mahatma Gandhi: ‘உண்மையே என் கடவுள். அஹிம்சையே அவரை உணரும் வழி’ - மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்

Mahatma Gandhi: ‘உண்மையே என் கடவுள். அஹிம்சையே அவரை உணரும் வழி’ - மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்

Oct 02, 2024 06:45 AM IST Marimuthu M
Oct 02, 2024 06:45 AM , IST

  • Mahatma Gandhi: தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் அஹிம்சையினை வழிநடத்திய உத்தமர் உதித்த பொன்மொழிகள் குறித்துப் பார்ப்போம். 

‘மனிதன் தூங்கும் முன் கோபத்தை மறந்துவிட வேண்டும்’ - மகாத்மா காந்தி

(1 / 6)

‘மனிதன் தூங்கும் முன் கோபத்தை மறந்துவிட வேண்டும்’ - மகாத்மா காந்தி

‘எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது’ - மகாத்மா காந்தி 

(2 / 6)

‘எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது’ - மகாத்மா காந்தி 

’எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே என் கடவுள். அஹிம்சையே அவரை உணரும் வழி’ - மகாத்மா காந்தி

(3 / 6)

’எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே என் கடவுள். அஹிம்சையே அவரை உணரும் வழி’ - மகாத்மா காந்தி

‘முழு பிரபஞ்சத்தில் உள்ள எவரையும் போலவே நீங்களும் உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் தகுதியானவர்’ - மகாத்மா காந்தி

(4 / 6)

‘முழு பிரபஞ்சத்தில் உள்ள எவரையும் போலவே நீங்களும் உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் தகுதியானவர்’ - மகாத்மா காந்தி

‘ஒழுக்கமான வீட்டிற்குச் சமமான பள்ளியும் இல்லை, நல்லொழுக்கமுள்ள பெற்றோருக்கு நிகரான ஆசிரியரும் இல்லை’ - மகாத்மா காந்தி

(5 / 6)

‘ஒழுக்கமான வீட்டிற்குச் சமமான பள்ளியும் இல்லை, நல்லொழுக்கமுள்ள பெற்றோருக்கு நிகரான ஆசிரியரும் இல்லை’ - மகாத்மா காந்தி

‘’ஒரு கோழை அன்பை வெளிப்படுத்த இயலாது. அது துணிச்சாலனவர்களின் உரிமை''-  மகாத்மா காந்தி

(6 / 6)

‘’ஒரு கோழை அன்பை வெளிப்படுத்த இயலாது. அது துணிச்சாலனவர்களின் உரிமை''-  மகாத்மா காந்தி

மற்ற கேலரிக்கள்