மிடில் கிளாஸ் மாதவன், சக்கரகட்டி, உல்லாசப்பறவைகள்.. இன்று டிவி-யில் ஒளிப்பரப்பாகும் திரைப்படங்கள் இதோ!
மிடில் கிளாஸ் மாதவன், சக்கரகட்டி, உல்லாசப்பறவைகள் என இன்று டிவி-யில் ஒளிப்பரப்பாகும் திரைப்படங்கள் என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

மிடில் கிளாஸ் மாதவன், சக்கரகட்டி, உல்லாசப்பறவைகள்.. இன்று டிவி-யில் ஒளிப்பரப்பாகும் திரைப்படங்கள் இதோ!
தந்தி1 டி.வி.
காலை
9:00 : ஜா ரிடர்ன்ஸ் திரைப்படம்
சன் டி.வி.
மாலை
3:30 : மிடில் கிளாஸ் மாதவன் (பிரபு, அபிராமி)
கே டி.வி.
காலை
7:00 : சக்கரகட்டி (வேதிகா சாந்தனு, இஷிதா சர்மா,)