தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kgf Fame Actor Krishna G Rao Died

Kgf fame krishna g.rao: கேஜிஎஃப் நடிகர் கிருஷ்ணா ஜி.ராவ் காலமானார்

Aarthi V HT Tamil
Dec 08, 2022 09:43 AM IST

தீராத நோயால் அவதிப்பட்டு வந்த கேஜிஎஃப் பட நடிகர் கிருஷ்ணா ஜி.ராவ் காலமானார்.

கேஜிஎஃப் பட நடிகர்
கேஜிஎஃப் பட நடிகர்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் அவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக பெங்களூரு சீதா சர்க்கிள் அருகே உள்ள விநாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

கிருஷ்ணா கடந்த 30 ஆண்டுகளாக கன்னட திரையுலகில் பணியாற்றி வருகிறார். ஆனால் கே.ஜி.எப் படத்திற்கு பிறகு தான் பிரபலமடைந்து இருக்கிறார். அவர் கன்னடத்தில் நாமோ நாராயணா என்ற படத்திலும் நடித்து இருந்தார். அப்படம் வெளியாகும் முன்பே அவர் உயிரிழந்து விட்டார்.

கிருஷ்ணா ஜி.ராவ் மறைவுக்கு நடிகர் யாஷ் உள்பட கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்