தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: 'குதற தயாரான கதிர்.. பதற போகும் குணசேகரன்' திடீர் திருப்பத்தில் எதிர்நீச்சல்

Ethirneechal: 'குதற தயாரான கதிர்.. பதற போகும் குணசேகரன்' திடீர் திருப்பத்தில் எதிர்நீச்சல்

Aarthi V HT Tamil
Aug 22, 2023 01:27 PM IST

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு எல்லாம் ஆப்பு வைக்கும் அளவில் இன்றைக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

ஜீவனந்ததை அழிக்க முயற்ச்சி செய்த போது இடையில் ஜனனி வந்து காரியத்தை கெடுத்துவிட்டார் என்றார் கதிர். மறுபக்கம் கதிர் வந்தவுடன் குணசேகரன் தன் தம்பி பிணமாக வருவார் என சொன்னதை நந்தினி சொல்லிவிட்டார்.

'என்னை அப்படி சொல்லி இருந்தால் உங்களுக்கு வலிக்குமா? என தெரியவில்லை ஆனால் எனக்கு வலிக்குது.. என அழுதபடி சொல்லிவிட்டார் நந்தினி. இதைக் கேட்டு கடுப்பான கதிர் தன் அண்ணனிடன் சென்று எதற்காக அப்படி சொன்னீர்கள்? என ஆவேசமாக கேள்வி கேட்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத குணசேகரன் அதிர்ச்சியில் உரைந்து நிற்கும் படி ப்ரோமோ முடிந்தது.

ஏற்கனவே ஜனனி, ஜீவானந்தம் பக்கம் திரும்பி இருக்கும் நிலையில் கதிரும் இந்த சண்டையால் அவர் பக்கம் திரும்பிவிட்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஆனால் குணசேகரனை எதிர்க்கும் நபர் கதிர் கிடையாது. அதனால் இது ஒரு வேளை பிளனாக இருக்குமோ என ரசிகர்கள் மனதில் சந்தேகம் எழுந்து உள்ளது.  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்