தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Celebrities In Threads: ட்விட்டரில் இருந்து த்ரெட்ஸ்க்கு குடிபெயரும் பிரபலங்கள்

Celebrities In Threads: ட்விட்டரில் இருந்து த்ரெட்ஸ்க்கு குடிபெயரும் பிரபலங்கள்

Aarthi V HT Tamil
Jul 08, 2023 12:32 PM IST

த்ரெட்ஸ் தளத்தில் இணைந்த பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.

த்ரெட்ஸ்க்கு குடிபெயரும் பிரபலங்கள்
த்ரெட்ஸ்க்கு குடிபெயரும் பிரபலங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்திற்குள், 10 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பதிவு செய்துள்ளதாக மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.

செயலியை த்ரெட்ஸ் தற்போது இன்ஸ்டாகிராம் கணக்கு வழியாக மட்டுமே அணுக முடியும் தனியாக பதிவு செய்ய முடியாத அளவில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி தொடங்கிய உடனே சினிமா நடிகர்கள், நடிகைகள் உடனே இதில் கணக்கு தொடங்கினர்.

தமன்னாவின் த்ரெட்ஸ்  கணக்கு
தமன்னாவின் த்ரெட்ஸ் கணக்கு
த்ரெட்ஸில் தமன்னா
த்ரெட்ஸில் தமன்னா
ட்விங்கிள் கண்ணா
ட்விங்கிள் கண்ணா
நடிகர் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த்
ப்ரணீதி சோப்ரா த்ரெட்ஸ் கணக்கு
ப்ரணீதி சோப்ரா த்ரெட்ஸ் கணக்கு

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்