கடந்த சீசன் போல பண்றாங்க.. இது ரொம்ப தப்பு.. முத்துகுமரன் சொல்வதை கேட்டு ஷாக் ஆன தீபக்!
கடந்த சீசனில் பிரதீப் மீது பெண்கள் குற்றம் சாட்டிய நிலையில் அவர் அந்த சீசனில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையை இவர்கள் போன சீசன் நடந்த இந்த சம்பவத்தை வைத்து இவர்கள் அதே மாதிரி முயற்சி செய்வதாக ஆண்கள் பேசி வருகின்றன.

கார்டன் ஏரியாவில் முத்துக்குமரன், ரஞ்சித், தீபக் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது முத்துக்குமரன் தீபக்கிடம் ஜெஃப்ரி சோப் ஆயில் ஜாக்குலின் எடுத்து ஒளித்து வைப்பதை பார்த்து விட்டான் உடனே ஜாக்குலின் ஜெஃப்ரி-யிடம் நீ இப்படி ரூமில் எட்டிப் பார்ப்பது எங்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என கூறியுள்ளார்.
இதற்கு ரஞ்சித் இது வெளியில் வேற மாதிரி போய்விடும் என சொல்கிறார். முத்துக்குமரன் தீபக்கிடம் இவர்கள் என்ன கேம் விளையாடுகிறார்கள் என்று உங்களுக்கு தெரிகிறதா எனக் கேக்க அதற்கு தீபக் அந்த மாதிரி கொண்டு வந்துற போறாங்க என்ன சொல்கிறார்.
கடந்த சீசன் போல செய்கீறார்களா?
அத தானே அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று முத்துக்குமரன் சொல்ல தீபக் அட கொய்யால என கூறி தலைமையில் கைவைத்து விடுகிறார். கடந்த சீசனில் பிரதீப் மீது பெண்கள் குற்றம் சாட்டிய நிலையில் அவர் அந்த சீசனில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையை இவர்கள் போன சீசன் நடந்த இந்த சம்பவத்தை வைத்து இவர்கள் அதே மாதிரி முயற்சி செய்வதாக பேசி வருகின்றன.