நடிகை கஸ்தூரி அதிரடி கைது.. தெலுங்கர்கள் பற்றி அவதூறாகப் பேசிவிட்டு அவர்களது ஊரிலேயே பதுங்கிய கஸ்தூரி.. கைதின் பின்னணி

தெலுங்கர்கள் பற்றிய சர்ச்சை கருத்தினைபேசிவிட்டு தலைமறைவாக இருந்த கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தமிழ்நாடு போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே சமீபத்தில் அந்தணர்கள் சமூகத்தின் மீது தொடரும் அவதூறுகளை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, ‘’ஒவ்வொரு இடத்திலும் அவன் இவனை ஒடுக்கினான். இவன் அவனை ஒடுக்கினான் என புனைந்துவிட்டுட்டாங்க. வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்னு சொன்னது வெள்ளையர்களை இல்லை. ஐயர், ஐயங்காரை தான். ஆனால், இதில் சிலர் மாறி நாங்களும் பொய் சொல்வோமேன்னு போய் நிற்கிறாங்க. இறைச்சி சாப்பிடுவேன்னு சொல்றது எல்லாம் மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்த துருப்பிச்சீட்டை எடுத்துத்தருவது மாதிரி தான்.