தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Animal Box Office: செதில் செதிலாக செதுக்கும் ரன்பீர்.. எட்டிப்பிடிக்கும் தூரத்தில் ஷாருக்கான்! - அனிமல் வசூல்?

Animal box office: செதில் செதிலாக செதுக்கும் ரன்பீர்.. எட்டிப்பிடிக்கும் தூரத்தில் ஷாருக்கான்! - அனிமல் வசூல்?

Kalyani Pandiyan S HT Tamil
Dec 12, 2023 12:33 PM IST

பாக்ஸ் ஆஃபிஸில் மிரட்டும் அனிமல் திரைப்படம்!

அனிமல் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்!
அனிமல் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்!

ட்ரெண்டிங் செய்திகள்

தன்னுடைய அப்பாவை கொல்ல நினைக்கும் கும்பலை அழிக்க, கேங்ஸ்டராக மாறும் மகன் என்ன செய்கிறான்? என்பதுதான் படத்தின் கதை!

நேற்றைய தினம் இந்தத்திரைப்படம் 13 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அனிமல் திரைப்படம் 36 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 

இந்தத்திரைப்படம் இந்தியாவில் மட்டும் இதுவரை 443.27 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஹிந்தியில் இந்தப்படம் 38.8 கோடி ரூபாயும், தெலுங்கில் 3.43 கோடியும், தமிழில் 0.56 கோடி ரூபாயும் கன்னடம் மற்றும் மலையாளத்தில் 0.11 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. உலகளவில் இந்தத்திரைப்படம் 717. 46 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறது.

மேலே கொடுப்பட்ட தகவல்கள் பாக்ஸ் ஆஃபிஸ் விபரங்களை தரும் Sainik தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்