தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இஷ்டத்துக்கு மோசமாக உருவ கேலி செய்யும் நெட்டிசன்கள் – நடிகை ஹனிரோஸ் வருத்தம்

இஷ்டத்துக்கு மோசமாக உருவ கேலி செய்யும் நெட்டிசன்கள் – நடிகை ஹனிரோஸ் வருத்தம்

Priyadarshini R HT Tamil
Apr 04, 2023 10:40 AM IST

Actress Interview : கதாநாயகிகள் கொஞ்சம் எடை கூடி குண்டானால் உடனே வலைத்தளத்தில் கேலி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். நானும் இதை எதிர்கொண்டு உள்ளேன். இஷ்டம்போல் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக மோசமாக பேசி மனதை நோகடிக்கிறார்கள் என்று நடிகை ஹனிரோஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகை ஹனி ரோஸ்
நடிகை ஹனி ரோஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் குண்டாக இருப்பதால் தன்னை வலைத்தளங்களில் உருவ கேலி செய்வதாக ஹனிரோஸ் வருத்தம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஹனிரோஸ் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி எனது ஆடைகள் இருக்கும். எனக்கு பிடித்த மாதிரி காட்சி அளிக்க நான் விரும்புவேன்.

எதுமாதிரியான உடைகள் அணிய வேண்டும், எப்படி காட்சி அளிக்க வேண்டும் என்பது நடிகர், நடிகைகளின் விருப்பம். கதாநாயகிகள் கொஞ்சம் எடை கூடி குண்டானால் உடனே வலைத்தளத்தில் கேலி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். நானும் இதை எதிர்கொண்டு உள்ளேன். இஷ்டம்போல் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக மோசமாக பேசி மனதை நோகடிக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது'' என்றார்.

தமிழ்நாடு,தேசம்மற்றும்உலகம்,பொழுதுபோக்கு,விளையாட்டு,லைஃப்ஸ்டைல்,ஜோதிடம்,புகைப்படகேலரி,சமீபத்தியசெய்திகள்எனஅனைத்தையும்இந்துஸ்தான்டைம்ஸ்தமிழ்இணையதளத்தில்உடனுக்குடன்தெரிந்துகொள்ளலாம்.

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்