பாங்காக் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஓவியா.. வெளியான வீடியோ.. தலைவிக்கு தில்லு தான் போல..
இணையத்தில் அந்தரங்க வீடியோ வெளியானதின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், ஓவியா பேங்காக்கில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் வைப் செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓவியா இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டார். இந்த வீடியோயில் இருப்பது நான் அல்ல என தற்போது வரை கூறாத ஓவியா, அதைப் பார்த்து ரசிகர்களை என்ஜாய் செய்யுமாறும் கூறினார்.
பப்பில் வைப் செய்யும் ஓவியா
இந்த வீடியோவின் தாக்கமே இன்னும் முழுவதுமாக அடங்காத நிலையில், தற்போது நடிகை ஓவியா பாங்காக் சென்றுள்ளார். அங்கு சென்றதுடன் பப் ஒன்றில் நடக்கும் பார்ட்டியில் பங்கேற்று அதன் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனால், தலைக்கு தில்ல பாத்தியா என்பது போல் ஓவியா செயல்படுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்தரங்க வீடியோவுக்கு மாஸ் ரிப்ளை
ஓவியா பெயரில் வெளியான 17 வினாடி ஆபாச வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர், இந்த வீடியோவில் இருப்பது யார் என ஓவியாவிடம் அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், அது யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கட்டும் எனக் கூறியிருந்தார். மேலும் ஒருவர் வீடியோவின் நீளம் குறைவாக இருக்கிறது எனக் கூறியதற்கு, அடுத்த முறை பெரிய வீடியோ வெளியிடலாம் எனவும் நக்கல் செய்திருந்தார், அதுமட்டுமின்றி, தன்னைப் பற்றி இழிவாக பேசிய நபர்களிடமே வீடியோவின் லிங்க்கை கேட்டு அதிரடி காட்டி இருப்பார் ஓவியா.