Fielder of the Series award: 'பீல்டர் ஆஃப் தி சீரிஸ்' விருதை இந்த வீரருக்கு வழங்கிய விவிஎஸ் லக்ஷ்மண்
Rinku Singh: ஜிம்பாப்வேக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய விவிஎஸ் லக்ஷ்மண், 4-1 என்ற தொடர் வெற்றியைத் தொடர்ந்து நட்சத்திர ஃபினிஷர் ரிங்கு சிங்கிற்கு 'பீல்டர் ஆஃப் தி சீரிஸ்' விருதை வழங்கி கௌரவித்தார். அந்த வீடியோவைப் பாருங்க.

Fielder of the Series award: 'பீல்டர் ஆஃப் தி சீரிஸ்' விருதை இந்த வீரருக்கு வழங்கிய விவிஎஸ் லக்ஷ்மண்
ஜிம்பாப்வேக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய விவிஎஸ் லக்ஷ்மண், 4-1 என்ற வெற்றியைத் தொடர்ந்து நட்சத்திர ஃபினிஷர் ரிங்கு சிங்கிற்கு 'பீல்டர் ஆஃப் தி சீரிஸ்' விருதை வழங்கி கௌரவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்தியா தொடரைத் வென்றது.
ரோகித், கோலி ஜோடி இல்லாவிட்டாலும், 'ஃபீல்டர் ஆஃப் தி சீரிஸ்' ஒப்படைக்கும் பாரம்பரியம் புதிய சகாப்தத்திலும் தொடர்ந்தது.