Lord Venus: சுக்கிரப் பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி.. ஹிட் மேல் ஹிட்.. பாக்ஸ் ஆபிஸ் வசூலை தொழிலில் பெறும் ராசிகள்
Lord Venus: சுக்கிர பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

<p>சுக்கிர பகவான் </p>
Lord Venus: சுக்கிர பகவான் ஒருவரின் உடல் மற்றும் தோற்றத்தில் இருக்கும் வனப்பு, தோற்றம், அந்நியோன்யம் ஆகியவற்றுக்கு காரணம் ஆனவர். மேலும் சுக்கிர பகவான் அசுரனின் குருவாக இருந்தாலும் இவரது பெயர்ச்சி பல ராசியினருக்கு நன்மைகளையே உண்டுசெய்கிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
சுக்கிர பகவான் தற்போது மீன ராசியில் இருக்கும் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி, அஸ்வினி நட்சத்திரத்திற்கு குடிபெயரவுள்ளார்.
இந்த அஸ்வினி நட்சத்திரத்தில் மே 05ஆம் தேதி வரை, சுக்கிர பகவான் சஞ்சரிக்கிறார். இந்த 10 நாட்களும் சுக்கிர பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.