12 ஆண்டு.. குரு கேது பண மழை.. நவபஞ்ச யோகம்.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
Guru and Ketu: குருபகவான் மே மாதம் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்ற சூழ்நிலையில் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறப்போகின்றனர்.

குரு கேது
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ செழிப்பும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடமாறுகிறார்.
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். தற்போது கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார்.