Lord Sun: கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரியன்.. பயங்கர குஷியாகி வெற்றிபெறப்போகும் 3 ராசிகள்
Lord Sun: கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரியன்.. பயங்கர குஷியாகி வெற்றிபெறப்போகும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.

Lord Sun: அண்டத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் சூரிய பகவான், நவ கிரகங்களுக்கு அரசனாக இருக்கிறார். சூரிய பகவானைச் சுற்றியே அனைத்து கிரகங்களும் இயங்குகின்றன. ஜோதிடத்தில் சூரிய பகவானின் பெயர்ச்சி அடையும்போது ஆசீர்வாதத்தைப் பெறும் ராசிகள், வாழ்விலும் சரி, தொழிலும் சரி பணக்காரராக உயர்கின்றன. இதுவே, அசுபமான பெயர்ச்சியின்போது, அது சிலருக்கு சிக்கல்களை உண்டாக்குகின்றன. சூரிய பகவானின் பெயர்ச்சி, ஆற்றல் வெளிப்பாடு, 12 ராசிகளிலும் தாக்கத்தை உண்டு செய்கின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
சூரிய பகவான் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி, கன்னி ராசிக்கு பிற்பகல் 7:29 மணிக்குப் பெயர்ச்சியாகிறது. கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது, சூரியனின் பார்வை சனியின் மீது படுகிறது.
கன்னி ராசியில் மாறும் சூரிய பகவானின் சுப தாக்கத்தால், சனி சிலருக்கு நற்பலன்களைத் தருவார். சூரியனின் சஞ்சாரம் சனி பகவானைத் தழுவி இருப்பதால், அதிர்ஷ்டம்பெறும் ராசியினர் பற்றிப் பார்க்கலாம்.