பீரோவை நிரப்ப போக்கும் சூரியன்.. பணத்தில் மூச்சு முட்டி நிற்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் கதறுவது யார்?-here we will see about the zodiac signs that will be enjoyed by lord surya who has entered cancer - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பீரோவை நிரப்ப போக்கும் சூரியன்.. பணத்தில் மூச்சு முட்டி நிற்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் கதறுவது யார்?

பீரோவை நிரப்ப போக்கும் சூரியன்.. பணத்தில் மூச்சு முட்டி நிற்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் கதறுவது யார்?

Sep 10, 2024 07:00 AM IST Suriyakumar Jayabalan
Sep 10, 2024 07:00 AM , IST

  • Lord Surya: சூரிய பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு சிறப்பான தாக்கத்தை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சூரிய பகவானின் கடக ராசி பயணத்தால் ராஜ வாழ்க்கையை அனுபவித்த போக்கும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் சிம்ம ராசிக்கு அதிபதியாக விளங்கி வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்க கூடிய சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

இந்நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசிக்கு சென்றார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசி ஆகும். சந்திரன் மற்றும் சூரியன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். 

(2 / 6)

சூரிய பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு சிறப்பான தாக்கத்தை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சூரிய பகவானின் கடக ராசி பயணத்தால் ராஜ வாழ்க்கையை அனுபவித்த போக்கும் ராசிகள் குறித்து காண்போம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணத்தை சேமிக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டம் உங்களுக்கு தேடி வர போகின்றது. சிலருக்கு வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

மீன ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கக்கூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்