தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  September Festival: தொடங்கியது செப்டம்பர்.. இந்த மாதம் இத்தனை விரத நாட்களா?

September Festival: தொடங்கியது செப்டம்பர்.. இந்த மாதம் இத்தனை விரத நாட்களா?

Aarthi V HT Tamil
Sep 01, 2023 11:00 AM IST

செப்டம்பர் மாதம் எந்தெந்த விசேஷம் மற்றும் விரத நாட்கள் வருகிறது என்பதை பார்க்கலாம்.

செப்டம்பர் விரத நாட்கள்
செப்டம்பர் விரத நாட்கள்

தமிழ் மாதம் படி செப்டம்பர், ஆவணி - புரட்டாசி மாதங்களை இணைக்கும் மாதமாம் அமைந்து உள்ளது. செப்டம்பர் மாதம் எந்தெந்த விசேஷம் மற்றும் விரத நாட்கள் வருகிறது என்பதை பார்க்கலாம்.

செப்டம்பர் 6 : கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 8 : தேவமாதா பிறந்தநாள்

செப்டம்பர் 10 : ஏகாதசி விரதம்

செப்டம்பர் 11 : பாரதியார் நினைவு நாள்

செப்டம்பர் 12 : பிரதோஷம்

செப்டம்பர் 13 : மகா சிவராத்திரி

செப்டம்பர் 14 : அமாவாசை

செப்டம்பர் 16 சந்திர தரிசனம்

செப்டம்பர் 17 : விஸ்வகர்மா ஜெயந்தி,

செப்டம்பர் 18 : விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 20 : ரிஷி பஞ்சமி

செப்டம்பர் 21 : சஷ்டி விரதம்

செப்டம்பர் 22 : மகாலக்‌ஷ்மி விரதம்

செப்டம்பர் 23 : ராதாஷ்டமி

செப்டம்பர் 25 : ஏகாதசி விரதம்

செப்டம்பர் 26 ; திருவோண விரதம்

செப்டம்பர் 27 : பிரதோஷம்

செப்டம்பர் 28 : மிலாதுன் நபி

செப்டம்பர் 29 : பௌர்ணமி

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்