சிவனுக்கு பால், தயிர், தேன் என எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன நன்மை கிடைக்கும் பாருங்க
சிவ பெருமானுக்கு, பால், தயிர், நெய், தேன்,உள்ளிட்ட பல பொருட்களால் அபிஷேகம் செய்கிறார்கள். இப்படி ஒவ்வொரு பொருளிலும் அபிஷேகம் செய்வது தனித்தனியான நன்மைகளை அள்ளித் தரும் என்பது ஐதீகம். இங்கு சிவனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக கோயில்களில் அபிஷேகம் செய்வது வழக்கம். கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் தாங்கள் நினைத்தது நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தில் பால், நெய், சந்தனம், விபூதி, தேன் என பல பொருட்களை கொண்டு சென்று அபிஷேகம் செய்வார்கள். குறிப்பாக ஒவ்வொரு கடவுளுக்கு அபிஷேகம் செய்யும் போது நமது குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இன்று சிவராத்திரி மற்றும் பிரதோஷ காலங்களில் சிவனுக்கு அபிஷேம் செய்வதில் பலர் ஆர்வம் காட்டு கின்றனர். சிவ பெருமானுக்கு, பால், தயிர், நெய், தேன்,உள்ளிட்ட பல பொருட்களால் அபிஷேகம் செய்கிறார்கள். இப்படி ஒவ்வொரு பொருளிலும் அபிஷேகம் செய்வது தனித்தனியான நன்மைகளை அள்ளித் தரும் என்பது ஐதீகம். இங்கு சிவனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
தயிர்
திருமணம் முடிந்து பல ஆண்டுகளாக குழந்தை வரம் இல்லாதவர்கள் சிவபெருமானுக்கு தயிர் கொண்டு அபிஷேகம் செய்யலாம். தயிர் கொண்டு அபிஷேகம் செய்து மனமுருக வேண்டினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சந்தனம்
குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சந்தனத்தால் அபிஷேகம் செய்யலாம். சந்தன அபிஷேகம் என்பது அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் என்பது நம்பிக்கை.