எந்த விரலை பயன்படுத்தி விபூதி பூச வேண்டும்  

By Divya Sekar
Jan 25, 2024

Hindustan Times
Tamil

மோதிர விரலும், கட்டை விரலும்

மோதிர விரலும், கட்டை விரலும் சேர்த்து பூசினால் உலமே வசப்படும், நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்

ஆள்காட்டி விரல்

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசினால் பொருட்கள் நாசமாகும்

கட்டை விரல்

விரலால் விபூதியை தொட்டு பூசினால் தீராத வியாதி ஏற்படும்

நடுவிரல்

நடுவிரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் நிம்மதியின்மை ஏற்படும்

மோதிர விரல்

மோதிர விரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்

 ’மேஷம் முதல் மீனம் வரை’ வாழ்கையை திருப்பி போடும் வித்யுத் யோகம் யாருக்கு?