தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mercury: புதன் பகவானிடம் சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள்

Mercury: புதன் பகவானிடம் சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 15, 2023 11:45 AM IST

புதன் பகவானால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக சில காலமும் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் புதன் பகவான் வரும் நவம்பர் எட்டாம் தேதி என்று விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கப் போகின்றார். இருப்பினும் நீங்கள் சில விஷயங்களில் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும்.

ரிஷப ராசி

 

குடும்பத்தில் சில சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

 

பேசும்போது நிதானமாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தெய்வ வழிபாடு மிகவும் அவசியமானது.

கடக ராசி

 

வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தை தரும். பணவரவில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்