இன்று மாறும் சுக்கிரன்.. எதிர்பாராத இன்பங்கள்.. வாழ்க்கை மாறும் ராசிகள்.. இனி உங்களுக்கு தலையெழுத்து மாறும்
Lord Venus: சுக்கிரனின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் அதிர்ஷ்ட யோகத்தை அனுபவிக்கின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிரன் இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் செல்வம் செழிப்பு சொகுசு ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 08:53 AMசனி தோஷத்தால் அவதியா.. தோஷம் நீங்க சனி ஜெயந்தி நாளில் இரவில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பாருங்க!
May 24, 2025 08:03 AMபண விஷயத்தில் கவனம்.. புதன் ராசி மாற்றத்தால் யாருக்கு சிக்கல் பாருங்க.. உங்கள் ராசிக்கு என்ன தாக்கம்? விவரம் இதோ!
May 24, 2025 07:30 AMகிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து பணம் கொட்டும் புதன்.. கண் குளிர வாழ போகும் ராசிகள்!
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
அந்த வகையில் சுக்கிரன் அக்டோபர் 13-ஆம் தேதி அன்று அதாவது இன்று தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு தனது இடத்தை மாற்றுகிறார். சுக்கிரனின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் அதிர்ஷ்ட யோகத்தை அனுபவிக்கின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கும்ப ராசி
சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும். பண நெருக்கடிகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். உங்களுக்கு அபரிமிதமான நன்மைகள் கிடைக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் சுமைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். செல்வ மதிப்பு இருக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளது. பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட உங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கக்கூடும்.