Sukra Peyarchi Palan: இது புதுசா இருக்கும்.. சுக்கிரனின் அருள் பெற்ற ராசிகள்.. இனி வாய தொறந்தாலும் பணம் கொட்டும்..-here we will see about the zodiac signs that will be ascended by lord venus - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Peyarchi Palan: இது புதுசா இருக்கும்.. சுக்கிரனின் அருள் பெற்ற ராசிகள்.. இனி வாய தொறந்தாலும் பணம் கொட்டும்..

Sukra Peyarchi Palan: இது புதுசா இருக்கும்.. சுக்கிரனின் அருள் பெற்ற ராசிகள்.. இனி வாய தொறந்தாலும் பணம் கொட்டும்..

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 30, 2024 04:33 PM IST

Sukra Peyarchi Palan:

Sukra Peyarchi Palan: இது புதுசா இருக்கும்.. சுக்கிரனின் அருள் பெற்ற ராசிகள்.. இனி வாய தொறந்தாலும் பணம் கொட்டும்..
Sukra Peyarchi Palan: இது புதுசா இருக்கும்.. சுக்கிரனின் அருள் பெற்ற ராசிகள்.. இனி வாய தொறந்தாலும் பணம் கொட்டும்..

சுக்கிரன் செல்வம் செழிப்பு சொகுசு ஆடம்பரம் காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரன் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி அன்று துலாம் ராசியில் நுழைந்தார்.

சுக்கிரனின் துலாம் ராசி பயணம் ஒரு சில யோகங்களை உருவாக்கி உள்ளது. இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

மேஷ ராசி

சுக்கிரனின் துலாம் ராசி பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிதி நன்மைகள் நல்ல உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

வேலை செய்யக்கூடியவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விடை திருமணம் கைகூடும்.

மகர ராசி

சுக்கிரனின் திரிகோண ராஜ யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை தரப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல வெற்றியை பெற்று தரும்.

குடும்பத்திலிருந்து நீண்ட கால சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும். குடும்ப உறுப்பினர்களால் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம் ராசி

உங்கள் அரசியல் முதல் வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும். உங்களுடைய முதலீடுகள் பல மடங்கு லாபத்தை பெற்றுக் கொடுக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner