தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  October Luck: அக்டோபர் மாதம் உச்சம் செல்லும் ராசிகள்

October Luck: அக்டோபர் மாதம் உச்சம் செல்லும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 04, 2023 11:15 AM IST

அக்டோபர் மாதத்தில் முன்னேற்றத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராசி பலன்
ராசி பலன்

இந்த மாதம் சுக்கிரன் செவ்வாய் புதன் உள்ளிட்ட கிரகங்கள் தங்களது ராசியை மாற்ற உள்ளன அதே சமயம் ராகு கேது மற்றும் சூரியன் பகவான்கள் தங்களது ராசியை மாற்ற உள்ளனர். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இந்த மாதத்தில் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். பணவரவிற்கு எந்த குறையும். இருக்காது வேலை செய்யும். இடத்தில் நிதி சார்ந்த நன்மைகள் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும். எதிர்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும்.

மிதுன ராசி

 

இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும். எதிர்பாராத நேரத்தில் பணம் சம்பந்தப்பட்ட ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும் கூட்டு தொழில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கடக ராசி

 

புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வேலையை தொடங்க இது சரியான மாதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைத்தால் அதிக வாய்ப்புள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு ராசி

 

இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு நிதி ரீதியான விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய வேலைகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பழைய கடனிலிருந்து விடுபடுவீர்கள் கூட்டுத்தொழில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்