Lord Sani: சனி சாமர்த்தியசாலி.. இனி இந்த ராசிகளுக்கு கிடக்கு பிடி.. பணம் கொட்டும்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி சாமர்த்தியசாலி.. இனி இந்த ராசிகளுக்கு கிடக்கு பிடி.. பணம் கொட்டும்

Lord Sani: சனி சாமர்த்தியசாலி.. இனி இந்த ராசிகளுக்கு கிடக்கு பிடி.. பணம் கொட்டும்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 29, 2024 05:34 PM IST

Lord Sani: சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Sani: சனி சாமர்த்தியசாலி.. இனி இந்த ராசிகளுக்கு கிடக்கு பிடி.. பணம் கொட்டும்
Lord Sani: சனி சாமர்த்தியசாலி.. இனி இந்த ராசிகளுக்கு கிடக்கு பிடி.. பணம் கொட்டும்

நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் நண்பர்கள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் அவர் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

இந்நிலையில் சனிபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மீன ராசியில் நுழைகிறார் இது குரு பகவானின் சொந்தமான ராசி ஆகும். சனிபகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான பலன்களை பெற்று தர போகின்றார் உங்கள் ராசியில் கர்ம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யப்போகின்றார். நிதி நிலை நல்ல முன்னேற்றம் இருக்கும். பல்வேறு விதமான வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சனி பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும்.

கடக ராசி

சனி பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை பெற்று தரப் போகின்றது. உங்கள் ராசியில் ஒன்பதாவது இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு சாதகமான ஆதாயங்கள் கிடைக்கப்படும். எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் பெற்று தரக்கூடிய வாய்ப்புகளை சனி பகவான் தருவார். 

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், எதிர்பார்த்த வெற்றிகள் உங்களைத் தேடி வரும். வெளிநாட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பிரகாசமான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பல்வேறு விதமான நன்மைகள் உங்கள் வாழ்க்கையில் கிடைக்கப் போகின்றது.

மேஷ ராசி

சனி பகவானின் சாதகமான மாற்றங்கள் உங்களுக்கு தேடி வர போகின்றது. நிதி நிலைமை உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தில் அமையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கப்படும். பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

நிதி நிலைமையில் உங்களுக்கு அடிக்கடி ஆச்சரியப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். லாபத்தை பெற்று தரக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்பார்த்ததை விட உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner