Suriya Peyarchi: பூ மழை தூவி வரவேற்கும் சூரியன்.. பல்லக்கு ஏறும் ராசிகள்.. இனி வேற லெவல் நீங்கதான்!
Suriya Peyarchi:புதன் பகவானின் ராசியில் சூரிய பகவான் பயணம் செய்கின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவித்த போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Suriya Peyarchi: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ரசித்து செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொண்டாலும் இவருடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சூரிய பகவான் செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
அந்த வகையில் சூரிய பகவான் தற்போது சிம்ம ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி கன்னி ராசிக்குள் செல்கின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் ராசியில் சூரிய பகவான் பயணம் செய்கின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவித்த போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சுத் திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். வணிகத்தில் சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும்.