Lord Sun Transit: தாம்பூலம் வைத்து அழைக்கும் சூரியன்.. தட்டு முழுக்க பணம்.. அப்படியே அள்ளிக் கொள்ளும் ராசிகள்-here we will see about the zodiac signs that get yoga due to lord sun transit to cancer - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Sun Transit: தாம்பூலம் வைத்து அழைக்கும் சூரியன்.. தட்டு முழுக்க பணம்.. அப்படியே அள்ளிக் கொள்ளும் ராசிகள்

Lord Sun Transit: தாம்பூலம் வைத்து அழைக்கும் சூரியன்.. தட்டு முழுக்க பணம்.. அப்படியே அள்ளிக் கொள்ளும் ராசிகள்

Sep 07, 2024 09:55 AM IST Suriyakumar Jayabalan
Sep 07, 2024 09:55 AM , IST

  • Lord Sun transit: சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சூரிய பகவானின் கடக ராசி பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவக்கிரகங்களில் இவர் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து வந்தார். 

(1 / 6)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 6)

கடந்த ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைந்தார் இது சந்திர பகவானின் சொந்தமான ராசியாகும். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சூரிய பகவானின் கடக ராசி பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

(3 / 6)

மீன ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் அவ்வப்போது நல்ல செய்திகள் தேடி வரும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கக்கூடும்.

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் 12வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். 

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவை கொடுக்க போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வீட்டில் மண்டல காரியங்கள் நடக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை உங்களுக்கு பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்