Lord Ketu 2025: நினைச்சு கூட பாக்காதீங்க.. இனி கேது வைத்து செய்யும் ராசிகள்.. அவ்வளவுதான் போங்க
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Ketu 2025: நினைச்சு கூட பாக்காதீங்க.. இனி கேது வைத்து செய்யும் ராசிகள்.. அவ்வளவுதான் போங்க

Lord Ketu 2025: நினைச்சு கூட பாக்காதீங்க.. இனி கேது வைத்து செய்யும் ராசிகள்.. அவ்வளவுதான் போங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 29, 2024 10:46 AM IST

Lord Ketu 2025: 2025 மே மாதம் 18 ஆம் தேதி முதல் சில ராசிகள் கேது பகவானால் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Ketu 2025: நினைச்சு கூட பாக்காதீங்க.. இனி கேது வைத்து செய்யும் ராசிகள்.. அவ்வளவுதான் போங்க
Lord Ketu 2025: நினைச்சு கூட பாக்காதீங்க.. இனி கேது வைத்து செய்யும் ராசிகள்.. அவ்வளவுதான் போங்க

அந்த வகையில் கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசிகள் நுழைந்தார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அவர் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். கேது பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கேது பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். 18 மாதங்களுக்கு ஒரு முறை கேது பகவான் இடத்தை மாற்றுகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். 2025 மே மாதம் 18 ஆம் தேதி முதல் சில ராசிகள் கேது பகவானால் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் இடம் மாறுகிறார். இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சங்க ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். வாழ்க்கையில் பல்வேறு விதமான மகிழ்ச்சி தருணங்கள் அமையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

துலாம் ராசி

 

கேது 2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும். உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சஞ்சாரம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். சிறப்பான காலங்கள் உங்களுக்கு அமையும். 

முழு கவனத்துடன் செயல்படக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கை உங்களுக்கு வெற்றி அதிகமாக கிடைக்கும். உயர் அலுவலர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் மூலம் உங்களுக்கு நல்ல யோகங்கள் கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner