Ketu: கேது நெற்றிக்கண்ணில் புகுந்த சுக்கிரன்.. அதிர்ஷ்டக் கதவு 3 ராசிகளுக்கு திறந்தது.. ஜாக்பாட் அடிக்க போகுது-here we will see about the zodiac signs where life will change due to venus ketu combination - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ketu: கேது நெற்றிக்கண்ணில் புகுந்த சுக்கிரன்.. அதிர்ஷ்டக் கதவு 3 ராசிகளுக்கு திறந்தது.. ஜாக்பாட் அடிக்க போகுது

Ketu: கேது நெற்றிக்கண்ணில் புகுந்த சுக்கிரன்.. அதிர்ஷ்டக் கதவு 3 ராசிகளுக்கு திறந்தது.. ஜாக்பாட் அடிக்க போகுது

Sep 29, 2024 09:58 AM IST Suriyakumar Jayabalan
Sep 29, 2024 09:58 AM , IST

  • Venus Ketu: கேது சுக்கிரன் சேர்க்கையானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவ கிரகங்களில் ஆடம்பரக்கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஆடம்பரம், சொகுசு, காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது உள்ளத்தை மாற்றக் கூடியவர். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்க தெரியாது சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக வழங்கி வருகின்றார். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார்.

(2 / 6)

இந்நிலையில் சுக்கிரன் இந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி அன்று கன்னி ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே கன்னி ராசியில் பயணம் செய்து வரும் கேது பகவானோடு சுக்கிரன் இணைகின்றார். கேது சுக்கிரன் சேர்க்கையானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கின்றது. உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். செல்வத்தின் முன்னேற்றம் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்கள் பெற்று தரும். வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: உங்களுடைய ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இந்த காலகட்டம் உங்களுக்கு சிறந்த நேரம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்